உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சிலவரிகளில்......

செய்தி சிலவரிகளில்......

வத்தலக்குண்டு: கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. அறங்காவலர் சித்தார்த் வரவேற்றார். முதல்வர் ரியா அருண் ஆண்டறிக்கை வாசித்தார். விஜய் டிவி வர்ணனையாளர் ஆனந்த், தொழிலதிபர் இந்திரா கந்த சாமி பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை