உள்ளூர் செய்திகள்

கண்டக்டர் பலி

ஆயக்குடி : பழநி ஆயக்குடி அருகே ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் அரசு பஸ் கண்டக்டர் மதியழகன் 45. ஏப். 4ல் வீட்டை காலி செய்யும்போது தவறி விழுந்தார். திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்