உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

வடமதுரை: கேரளா மாநிலம் பாலக்காடு கள்ளன்குளம்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் 45. அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ குமார் 57, பிரியா 23, அர்ஜூன் 17 ,ஆகியோருடன் திருச்சியில் இருந்து ஊருக்கு காரில் சென்றார். வடமதுரை கல்லாத்துபட்டி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. 4 பேரும் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை