மேலும் செய்திகள்
கோட்டையம்மன் கோயிலில் முளைக்கொட்டு திருவிழா
04-Sep-2024
* காந்திகிராமம் ஸ்ரீ சஞ்சீவி நதிக்கரை சுயம்புவாய் தோன்றிய ஓடைப் பிள்ளையார் கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 16 வகை சிறப்பு அபிஷேகம் , 50 கிலோ சந்தனம் கொண்டு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
04-Sep-2024