உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

வேடசந்துார் : வெள்ளையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பன் 80. இவர் வளர்த்து வந்த 12 வெள்ளாடுகளை நேற்று முன் தினம் இரவு வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்துள்ளார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆடுகள் பலமாக கத்தத் துவங்கியது. கருப்பன் எழுந்து சென்று பார்த்தபோது பட்டிக்குள் இருந்த தெரு நாய்கள் ஓடின. ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள் நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி