உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான குவிலென்சுகளால் தொடரும் விபத்துக்கள்...

சேதமான குவிலென்சுகளால் தொடரும் விபத்துக்கள்...

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்காக குவிலென்சுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குவிலென்சுகள் பல இடங்களில் ஆண்டுக்கணக்கில் சேதமாகி பராமரிப்பின்றி உள்ளது. இதனால்இவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்நேரமும் அச்சத்துடனே பயணிக்கும் நிலை தொடர்கிறது. சில நேரங்களில் விபத்துக்களும் நடக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சேதமான குவிலென்சுகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாமே....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை