உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., பிரமுகர் கைது

அ.தி.மு.க., பிரமுகர் கைது

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பலியன சம்பவம் குறித்து திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.,எம்.ஜி.ஆர்.,இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் 45 , யூடியூப்பில் தி.மு.க.,கூட்டணி கட்சிகள், வி.சி.க., தலைவர் திருமாவளவன் குறித்து அவதுாறாக வீடியோ பதிவு செய்தார். இது வைரலானது. வி.சி.க.,மாவட்ட செயலாளர் மைதீன் பாவா வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்படி எஸ்.ஐ., ராஜகோபால் தலைமையிலான போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ