உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா

ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா

கன்னிவாடி:குட்டத்துப்பட்டி அருகே அன்னைநகரில் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பலி நிறைவேற்றி கொடி புனிதப்படுத்தல், பலிபீட அர்ச்சிப்பு நடந்தது.இதோடு திருவிழா, சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனைகள் ,புனிதர்களின் ரத ஊர்வலம், ஜெப வழிபாடு நடந்தது. குட்டத்துப்பட்டி பாதிரியார் சவுந்தரம், திருப்பலி நிறைவேற்றினார். அன்னதானம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை