உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைந்தது அவரை விலை

குறைந்தது அவரை விலை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களில் அவரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை விளைச்சல் குறைவாக இருந்ததால் வரத்து குறைந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ பெல்ட் அவரைக்காய் ரூ.110 க்கு விற்பனை ஆனது. தற்போது வரத்து அதிகரிக்க கிலோ பெல்ட் அவரை ரூ.45 க்கு விற்பனை ஆனது.விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை