மேலும் செய்திகள்
கோவக்காய் விலை உயர்வு
04-Jul-2026
ஒட்டன்சத்திரம், ஜூலை 23 ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் வேம்பணன், முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர். மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
04-Jul-2026