உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு கூட்டம் 

விழிப்புணர்வு கூட்டம் 

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு, கண்காணிப்பு மையத்தின் சார்பில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் ஆயுஷ் மருந்துகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் வழிகாட்டுதல்களை வழங்கினார். 400க்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்,உதவி தலைமை ஆசிரியை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை