உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் விழிப்புணர்வு கூட்டம்

ஆயுஷ் விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு,கண்காணிப்பு மையத்தின் சார்பாக மேட்டுப்பட்டி ரோட்டில் உள்ள அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தில் ஆயுஷ் மருந்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அரசு சித்த மருத்துவர் பாலமுருகன் ,மூத்த ஓமியோபதி மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பேசினர். ஏற்பாடுகளை அன்னதான சேவா சங்கம்,செந்தா சங்கர் குரு அறக்கட்டளை தலைவர் சங்கர் குரு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை