உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் பயணத்தால் பின்னடைவு

முதல்வர் பயணத்தால் பின்னடைவு

திண்டுக்கல்:''தமிழக முதல்வர் பொறுப்பு முதல்வரை அறிவிக்காமல் வெளிநாடு சென்றது தமிழகத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்''என வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பொறுப்பு முதல்வர் அறிவிக்காமல் சென்றது தமிழகத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்லும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை