உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம் .....

திண்டுக்கல்: உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கிளையின் சார்பாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. 30 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்கினர். மருத்துவக் கல்லுாரி தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். கிளை துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சையது அபுத்தாஹீர்,பொருளாளர் சுசிலா மேரி நிகழ்ச்சியை ஏற்பாடுகளை செய்தனர். டாக்டர்கள் புவனேஸ்வரி, செந்தில்குமார்,ரத்தவங்கி டாக்டர் அபிநயா,பழநி கல்வி மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஜெயசீலன்,ஆலோசகர்கள் ரமேஷ் குமார், ராஜா, நேசக்குமார், பெலிக்ஸ் சகாயராஜ் பங்கேற்றனர். அவைத்தலைவர் காஜாமைதீன் சார்பாக விநியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ