மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
பழநி: பழநி சிறு மலர் தொடக்கப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் , இலக்கியக் களம் இணைந்து 11வது புத்தகத் திருவிழா நடத்தியது. ஓவியம், கதை கூறுதல் போன்ற போட்டிகளில் 25க்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பழநி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரமேஷ்குமார், ஆனந்தம் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Aug-2024