மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
திண்டுக்கல்: ஹாக்கி திண்டுக்கல் அமைப்பு நடத்தும் 2024-2025 ஆண்டிற்கான மாவட்ட ஹாக்கி லீக் போட்டிக்கு பங்குபெறும் ஆண்கள் தங்களது அணியின் பதிவுகளை செப்.15 க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த லீக் போட்டியில் பள்ளிகள்,கல்லுாரி மாணவர்கள் , பொதுப்பிரிவு வீரர்கள் பங்கு பெறலாம் என மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு செயலாளர், 78714 68551, துணை செயலாளர் 98942 70685 ல் தொடர்பு கொள்ளலாம்.
16-Aug-2024