மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
திண்டுக்கல் : ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் குயின்சிட்டி , திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச மருத்துவ முகாமினை நடத்தினர்.திண்டுக்கல் - திருச்சி ரோடு நேருஜி ரவுண்டான அருகே நடந்த இந்த முகாமிற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை வகித்தார். நெல்லை பால பாக்யா குழும தலைவர் ஆறுமுகப்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆப்பிள் ெஹல்த் கேர் டூரிஸம் சி.இ.ஓ., சரவணன், காவேரி மருத்துவமனையின் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை குயின்சிட்டி ரோட்டரி தலைவர் கவிதா ,செயலர் பார்கவி செய்திருந்தனர். 72002 50467 ல் பொதுமக்கள் முன்பதிவு செய்தால் மாதந்தோறும் நடைபெறும் இலவச முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
16-Aug-2024