உள்ளூர் செய்திகள்

இருவர் மீது வழக்கு

வேடசந்துார்: குடப்பம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சாலைப்பணியாளர் முத்துசாமி 52. இவர் கூவக்காபட்டியை சேர்ந்த முத்துப்பிள்ளையிடம், ஒரு பை அரிசி ரூ. 1450 கடன் வாங்கி உள்ளார். திருப்பி கொடுக்க வில்லை. முத்துப்பிள்ளைய மைத்துனர் தங்கவேல் ஜாதியை சொல்லி திட்டி உள்ளார். இதோடு இருவரும் செருப்பை கழற்றி அடித்துள்ளனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை