உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தைகள் தடகள போட்டி

குழந்தைகள் தடகள போட்டி

ஆயக்குடி: ழநி கணக்கன்பட்டி பிர்லியன்ட் கிட்ஸ் குளோபல் பள்ளி 71 மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்றனர். முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று 79 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி மாணவர்களை முதல்வர் ராதா ,நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !