உள்ளூர் செய்திகள்

கமிஷனர் மாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் சென்னை நதி மறு சீரமைப்பு அறக்கட்டளை திட்ட இயக்குனராக பதவி உயர்வு பெற்ற நிலையில் திண்டுக்கல் புதிய கமிஷனராக மதுரை மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ