உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டுறவு ஊழியர் மகா சபை கூட்டம்

கூட்டுறவு ஊழியர் மகா சபை கூட்டம்

வடமதுரை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் வடமதுரை ஒன்றிய மகாசபை கூட்டம் அய்யலுாரில் நடந்தது. தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகேசன், பொருளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பாலமுருகன், இணை செயலாளர்கள் மைக்கேல், கணேசமூர்த்தி, போராட்டக்குழு தலைவர் சண்முகவேலு, ஒன்றிய துணைத்தலைவர்கள் வடிவேல்முருகன், பெருமாள், இணை யெலாளர்கள் பூமிக்கண்ணு, தங்கவேல், வடமதுரை கூட்டுறவு சங்க செயலாளர் விஜயக்குமார் பங்கேற்றனர். புதிய சம்பள ஒப்பந்தம், சங்க உறுப்பினர்களது குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ