பழநியில் பக்தர்கள் கூட்டம்
பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.