உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏரிச்சாலையில் தாழ்வான மின்வயர்; விபத்து அபாயம்

ஏரிச்சாலையில் தாழ்வான மின்வயர்; விபத்து அபாயம்

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் தாழ்வாக செல்லும் மின்வயரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக மலைப்பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ஏரி சாலையில் மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து மின்பாதையிலும் கிளைகள் முறிந்து இடையூறு ஏற்பட்டு வயர்கள் தாழ்வாகின. பல்வேறு இடங்களில் வயர்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தாழ்வாக உள்ளன. மின்வாரியம் தாழ்வாக செல்லும் மின்வயரை சீர் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை