உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். 108 மாத பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 1 முன்பாக நடந்த இதற்குதிண்டுக்கல் கிளை 1 தலைவர் பாலு தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலர் ஜேம்ஸ் கஸ்பர் ராஜ் பேசினார். மண்டல துணைப் பொதுச்செயலர் பால்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை