உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் அதிகளவில் வந்தனர். சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோயிலில் பக்தர்கள் வெயிலில் குடை பிடித்து சில மணி நேரம் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை