உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் குளத்துார் ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் டிரைவர் கனகபாண்டி. 2023ல் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்தார். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கனகபாண்டியை கைது செய்தனர்.இதன்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி கனகபாண்டிக்கு 27 ஆண்டு சிறை, ரூ.15ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை