உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல் : அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிவாசகம் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு, வக்கில்கள் பெருமாள், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக மணிவாசகம், செயலாளராக தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவராக சந்திரபோஸ், பொருளாளராக பெருமாள்,நிர்வாக குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை