உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலைபேசி கோபுர அறையில் தீ

அலைபேசி கோபுர அறையில் தீ

நத்தம், : -நத்தம் செட்டியார்குளத் தெரு பகுதியில் தனியார் அலைபேசி நிறுவன கோபுரம் உள்ளது. கோபுரத்தின் கீழ் இயந்திர அறையில் ஜெனரேட்டர், பேட்டரிகள் மூலம் கோபுரத்திற்கு சப்ளை வழங்கபட்டு வருகிறது. இந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ பரவத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவா , வேறு ஏதேனும் காரணமா என நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ