மேலும் செய்திகள்
தற்கொலை
22-Feb-2025
கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
26-Feb-2025
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஓராண்டுக்கு முன்பு நடந்த கத்தி குத்து தொடர்பாக வி.சி.க., வத்தலக்குண்டு நகர பொறுப்பாளர் ஆல்பர்ட் ஆரோக்கியராஜ் பிப்.20ல் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் தேவரப்பன்பட்டி முத்துக்குமார் 30, சுரேஷ் 34, பெத்தானியா புரத்தை சேர்ந்த சக்திவேல் 19, திருமாசெழியன் 49 ,ஆகியோரை கைது செய்தனர்.
22-Feb-2025
26-Feb-2025