மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
26-Aug-2024
போதை எதிர்ப்பு ஊர்வலம்
15-Aug-2024
திண்டுக்கல்: சுதந்திர போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் 223வது நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் கோபால் நாயக்கர் துாக்கிலிடப்பட்ட இடத்தில் நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிநடந்தது.பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விசுவநாதன், அமைப்பு செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன்,ஜெ.பேரவை செயலாளர் பாரதி முருகன், பா.ஜ., சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் , தேவர் சமுதாய அனைத்து ஜாதி கூட்டமைப்பு சார்பாக பிரமலைக்கள்ளர் பேரவை செயலாளர் ஜெயபால், முக்குலத்தோர் சங்க மாவட்ட செயலாளர் அழகர் கலந்து கொண்டனர்ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி மரியாதை செய்தனர். ஆர்.டி.ஓ., சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, கோபால் நாயக்கர் சேவா சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெருமாள் சாமி, ஊராட்சித் தலைவர்கள் ஜோதீஸ்வரன், மாலதி, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி மரியாதை செய்தனர். ஆர்.டி.ஓ., சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, கோபால் நாயக்கர் சேவா சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பெருமாள் சாமி, ஊராட்சித் தலைவர்கள் ஜோதீஸ்வரன், மாலதி, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
26-Aug-2024
15-Aug-2024