உள்ளூர் செய்திகள்

பழநியில் குருபூஜை

பழநி, : பழநி அடிவாரம் கிரிவீதி பகுதியில் சட்டி சுவாமிகள் ஜீவசமாதி மடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 98 ம் ஆண்டு குருபூஜை நடந்தது.முதல் கால யாக பூஜைகள் ஏப்.25ல் அதிகாலை 5:00 மணி நடந்தது. அன்று மாலை திருவுருவ கிரிவீதி உலா நடைபெற்றது. ஏப்.26ல் இரண்டாம் கால யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம் அலங்காரம்,அன்னதானம் நடைபெற்றது. நிர்வாகிகள் ரவி சுவாமிகள் சின்னச்சாமி, சாதுக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்