மேலும் செய்திகள்
10 சவரன் நகை திருட்டு
04-Sep-2024
எரியோடு: எரியோடு புளியம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் 35. நேற்று முன் தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருச்சி உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2024