மேலும் செய்திகள்
டூவீலர் மீது கார் மோதி இருவர் பலி
10-Mar-2025
வேடசந்துார்; வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 63. இவரது மனைவி சவடம்மாள் 58, செங்கல் சூளை தொழிலாளி. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் விட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்த மர்ம நபர் கதவை திறந்து 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Mar-2025