உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாணார்பட்டி ஆரோக்கிய மாதா சர்ச் விழா துவக்கம்

சாணார்பட்டி ஆரோக்கிய மாதா சர்ச் விழா துவக்கம்

சாணார்பட்டி: -சாணார்பட்டி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆரோக்கிய மாதா உருவம் பதித்த கொடியை பாதிரியார் அன்பரசு ஏற்றி வைத்தார். கொசவபட்டி பாதிரியார் அகஸ்டின் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். செப்.8ல் ஆரோக்கிய மாதா தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், ஆடம்பர கூட்டு திருப்பலியும்நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை