உள்ளூர் செய்திகள்

கார் மோதி காயம்

நத்தம் : எல்.வலையபட்டியை சேர்ந்தவர் கூத்தன் அழகன் 55. நேற்று முன்தினம் மாலை வலையபட்டி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்றார். திருச்சி-பொன்மலைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் 53, ஓட்டி வந்த கார் மோதியது. காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ