உள்ளூர் செய்திகள்

புத்தாக்க பயிற்சி

திண்டுக்கல் : பார்வதி கலை அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. திண்டுக்கல் விர்டியுல் டெக்னாலஜி நிறுவனர் கார்த்திகேயன் பயிற்சி அளித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பேசினார். ஏற்பாடுகளை துறை தலைவர் யோக தாரணி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ