உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பன்னாட்டு கருத்தரங்கம்

பன்னாட்டு கருத்தரங்கம்

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் வேதியியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அறிவியல் புலத் தலைவர் சேதுராமன்,ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பேசினர். இணை ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை