மேலும் செய்திகள்
பொன்வண்டு இல்ல திருமண விழா
21-Feb-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜெயந்தி டிரேடர்ஸ்- ஜெய விநாயகா டெக்ஸ்டைல்ஸ் இல்ல திருமண விழா நடந்தது.திண்டுக்கல் - திருச்சி பைபாஸ் ரோட்டில் வேலு மஹாலில் மணமகன் இன்ஜினியர் ரவி வெங்கடேஷ், மணமகள் கனிமொழி திருமணம் நடந்தது.முன்னதாக மணமக்கள் பெற்றோர் வெங்கிடுசாமி-ரேவதி, கனகராஜ் -அம்சலா விருந்தினர்களை வரவேற்றனர். எல்.எஸ்.மில். சேர்மன் மணிவண்ணன்-சாந்தி, இருளப்பர் மில் இயக்குனர் பிரபு, தேனி எல்.எஸ். ஸ்பின்னிங் மில் இயக்குனர் ஹர்ஷா, கே.எஸ்.வி. காட்டன் மில்ஸ் ஜெனரல் மேனேஜர் வீரகுமார், தேனி போகராஜ் மில்ஸ் மேனேஜிங் டைரக்டர் தாமோதரன், அருப்புக்கோட்டை பரமேஸ்வரி மில்ஸ் இயக்குனர் ரவி, வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், கன்னியாபுரம் விஜயன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். குடும்ப உறவினர்களான துரைசாமி-ஜெயந்தி, ராஜவேல்-கவிதா, சுப்புராஜு-சுப்பாலட்சுமி, பாலாஜி- விஜயா, டாக்டர் சத்யா, ஓரியண்டல் இன்சூரன்ஸ் திருமூர்த்தி-சாந்தி, சித்ரா பயர் வுட்ஸ் செல்வம், ஸ்ரீவாரி பேக்கர்ஸ் மனோஜ் குமார் - மோனிஷா, இமிடன் டெக்னாலஜி நவீன் குமார்-சம்யுக்தா, சாய் ப்ளூ மெட்டல்ஸ் கார்த்திகேயன் - ஹர்ஷினி, யூ.எஸ்.எ. சந்தான கஸ்துாரி - ரஜினி, ராணி மோட்டார்ஸ் கார்த்திகேயன் -விஷ்ணுபிரியா, பேராசிரியர் சுப்புராஜ் - சுப்புலட்சுமி, தொழிலதிபர் பாலாஜி - விஜயா, அணில் சேமியா ரவிச்சந்திரன், வாசவி தங்க மாளிகை ரவி வாழ்த்தினர்.ஏற்பாடுகளை மணமக்கள் பெற்றோர் ஜெயந்தி டிரேடர்ஸ் உரிமையாளர் வெங்கிடுசாமி - ரேவதி, ஜெயவிநாயகா டெக்ஸ்டைல்ஸ் கனகராஜ் அம்சலா ஆகியோர் செய்தனர்.
21-Feb-2025