மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
28-Aug-2024
கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்
28-Aug-2024
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். தேரடி மைதானத்தில் உறியடி திருவிழாவும், வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.
28-Aug-2024
28-Aug-2024