உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி பலி

சாமிநாதபுரம்: பழநி முத்துநாயக்கன்பட்டி அருகே ஆத்துக்குமார பாளையம் கூலித் தொழிலாளி ஆறுமுகம் 63. இவர் வயலுாரில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை