உள்ளூர் செய்திகள்

மாயமான நகை

திண்டுக்கல் : நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரண்யா. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மே 26ல் வந்தார். தனது 9 பவுன் நகையை கழற்றி வைத்துவிட்டு துாங்கினார். எழுந்தபோது நகையை காணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ