உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்

விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பதினாறு புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தீ விபத்தில் 26.4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் கருகின. 50 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன, என்றார். கலெக்டர் சரவணன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை