உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் பேரூராட்சி கூட்டம்-

நத்தம் பேரூராட்சி கூட்டம்-

நத்தம் : நத்தம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் சின்னச்சாமி,துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன்,தலைமை எழுத்தர் பிரசாத் முன்னிலை வகித்தனர். நத்தம் - மெய்யம்பட்டி பகுதியில் அமைய உள்ள மின் மயானத்திற்கு செல்லும் சாலையில் ரூ.26 லட்சம் மதிப்பில் வண்ணக்கல் பதிப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி, கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ