உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் ஆய்வு

வேடசந்துார்: வேடசந்துார் கோவிலுார் மெயின் ரோடு மேம்படுத்தும் பணி முடிந்ததைத் தொடர்ந்து திருச்சி நபார்டு,கிராம ரோடுகள், நெடுஞ்சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை நபார்டு கோட்ட பொறியாளர் சந்திரசேகர், திண்டுக்கல் உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் ஆய்வு செய்தனர். கட்டுமானம் பராமரிப்பு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், திண்டுக்கல் தரக்கட்டுப்பாடு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் மைதிலி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை