உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆப்பரேட்டர் தற்கொலை

ஆப்பரேட்டர் தற்கொலை

வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் வேல்முருகன் 40. இவரது மனைவி கவுரி 38. இருமகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி