மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
3 hour(s) ago
ஹாக்கி போட்டி
3 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
3 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
3 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
3 hour(s) ago
திண்டுக்கல், : திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில், சித்தரை விசு, ஆனிப் பெருந்திருவிழா, ஆடிப் பூரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விழாக்களின்போது பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago