உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் மோதி மயில் பலி

ரயிலில் மோதி மயில் பலி

திண்டுக்கல் : திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது. இன்ஜினில் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்