மேலும் செய்திகள்
பிளஸ் 1 தமிழ் தேர்வில் 274 மாணவர்கள் ஆப்சென்ட்
06-Mar-2025
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் மொழிப் பாடத் தேர்வு நடந்தது. திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளை சேர்ந்த 10,167 மாணவர்கள், 12,001 மாணவிகள் என மொத்தம் 22,168 பேர் விண்ணப்பித்தனர். இதற்காக 86 இடங்களில் தேர்வுக் மையங்கள் அமைக்கப்பட்டது. தேர்வை 9,890 மாணவர்கள், 11,835 மாணவிகள் என மொத்தம் 21,725 பேர் எழுதினர். 277 மாணவர்கள், 166 மாணவிகள் என மொத்தம் 443 பேர் தேர்வெழுதவில்லை.
06-Mar-2025