உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே மேலாளர் ஆய்வு

ரயில்வே மேலாளர் ஆய்வு

திண்டுக்கல்: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்குட்பட்ட 15 ரயில் ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுகட்டமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பழநி, திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன்களிலும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டார். மணப்பாறை செல்லும் வழியில் திண்டுக்கல் ஸ்டேஷனில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களுக்கான தங்கும் அறையையும் அவர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை