உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

வேடசந்துார் : முருநெல்லிக்கோட்டை தீர்த்தாக்கவுண்டனுாரை சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது தோட்டத்து கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்ற மயில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. இதை வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் மயிலை மீட்டனர். இதை அய்யலுார் வன அலுவலர் சங்கரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி